தமிழகத்தின் வேளாண் பட்ஜெட் நிதி நிலை அறிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி ஜி. கே.மணி பேட்டி அளித்துள்ளார். இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியள்ளார்.