ஆளுநர் பதவி அவசியமில்லாத ஒன்று. காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் பேட்டி.