போலீசை பார்த்ததும் அதிவேகத்தில் பறந்த லாரி; அப்புறம் இதான் நடந்துச்சு!

2022-03-19 276

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடி அருகே போலீசார் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து வேலூர் மார்க்கமாக வந்த லாரி ஒன்றை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அதில் லாரி முழுவதும் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. பின்பு லாரியில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் காஞ்சிபுரம் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலு ஆகிய மூவரை கைது செய்தனர். இதை

Videos similaires