கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.