திமுகவிற்கு விஜயபாஸ்கர் வைத்த செக்; டென்ஷனான செந்தில்பாலாஜி

2022-03-18 28

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் கரூர் கலெக்டருக்கு விருது ஒரு புறம் இருக்க, அதே கலெக்டரிடம் புகார் தெரிவித்ததோடு, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த தகவல்களுக்கு முரண்பாடாக கரூர் மாவட்டத்தில் திமுக வினர் நடத்தி வருகின்றனர் – கரூரில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி

Videos similaires