ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய சபாநாயகர் அப்பாவு!

2022-03-18 1

தந்தை பெரியார் , அண்ணா, கலைஞர், ஆகியோர் வழியில் தற்போது வாழும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சமூக நீதியை முன்னெடுத்து செல்வதால் பட்டி தொட்டியெல்லாம் கல்வி உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.ஹிலாரி கிளின்ண்ட் அமெரிக்க ஜனாதிபதி சென்னை வந்தபோது அண்ணா நூலகத்தை பார்த்து ஆசியாவிலையே இப்படி ஒரு நூலகம் இல்லை என்று சான்றிதழ் கொடுத்தார் இதனை கட்டியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், அதைவிட சிறப்பாக மதுரையில் 99 கோடி மதிப்பில் கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து வருகிறார். திட்ட

Videos similaires