இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கண்ணை கட்டிக்கொண்டு இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றிய சிறுவர்-சிறுமியர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.