ராணிப்பேட்டை க்கு விசிட் அடித்த சைலேந்திர பாபு; அலர்ட்டாக இருந்த அதிகாரிகள்!
2022-03-18
21
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டிடத்தை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்