தமிழக பட்ஜெட்டில் மெட்ரோ அறிவிப்பை எதிர்பார்க்கிறோம் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி. நாளை நடைபெறும் தமிழக பட்ஜெட் 2022-23 ல் கோவை மெட்ரோ அறிவிப்பை எதிர்பார்ப்பதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.