சாமி கும்பிட வா...! குடிக்கவா...! கொந்தளித்த இந்து மக்கள் கட்சியினர்

2022-03-17 10

கோவில் முன்பு திறக்கப்பட்ட டாஸ்மாக் பார்...! அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்...!
கோவையில் கோவிலுக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.