ஒகேனக்கல் காவிரி ஆறு தண்ணீரியின்றி வறண்டு வருவதால் ஆற்றை விட்டு வெளியேறும் முதலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.