தமிழகத்தையே உலுக்கிய வழக்கு; சிபிஎம் பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!
2022-03-17
3
ஓமலூரில் உள்ள கோகுல்ராஜின் இல்லத்திற்கு சென்ற சிபிஐஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். இதுபோன்ற ஆணவப்படுகொலை தடுப்பதற்கான தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.