கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகுவிமர்சையாக கோயிலில் நடைபெற்றது.
முன்னதாக கோயில் உட்பிரகாரத்தினை இரண்டு முறை வலம் வந்து சுற்றிய சிவபெருமான் மற்றும் அலங்காரவள்ளி செளந்தரநாயகி சுவாமிகள் பின்னர், மாலைகளை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.