புதுச்சேரியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிளான 60 சவரன் நகை திருட்டு குறித்து அவரது வீட்டு ஓட்டுனரை பிடித்து விசரணை நடத்தி வருகின்றனர்.