தருமபுரி மாவட்டம். கடத்தூர் அருகே மது போதையில் லாரி ஓட்டிசென்று மரக்கிளையின் மோதியதில் பல லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் ரோட்டில் கொட்டி வீணாகியது