சீர்காழி தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்திய கலாச்சாரம் குறித்த கண்காட்சி.பல்வேறு மாநில பாரம்பரிய உடைகளை அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பொற்றோர் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.