மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசு மற்றும் அதற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.