விழுப்புரம் ஆட்சியர் போட்ட உத்தரவு; அதிர்ந்த அரசு மருத்துவமனை!

2022-03-15 46

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைமுறை குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆபத்தான முறையில் உள்ள கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.