மீண்டும் சிறைக்கு சென்ற பேரறிவாளன்; கவலையில் பேரறிவாளன்!

2022-03-15 38

ஜாமின் பெறுவதற்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை புழல் சிறைக்கு மீண்டும்அழைத்துச் செல்லப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாமின் பெறுவதற்காக இன்று காலை 6.30மணி அளவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களை கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.