புதிய கல்விக் கொள்கை; தாய்மொழிக் கல்வி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து; தமிழிசை பெருமிதம்!

2022-03-14 12

புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் உள்ளது. எனவும் எல்லா மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாக உள்ளதாகும்
புதிய கல்விக் கொள்கையால் உலக அரங்கில் முன்னேற முடியும் எனவும்
தாய்மொழிக் கல்வி , குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆகியவை புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. கொள்கை மாறுபாடு என்று ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Videos similaires