கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்!

2022-03-14 18

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கோயிலின் ராஜகோபுரம் வழியாக வெளி வந்த வீதி உலா நிகழ்ச்சியில், வானவேடிக்கையுடன் தொடங்கி, கற்பூர ஆரத்திகள் காட்டப்பட்டு அம்பாள் சிவபெருமானுடன் வீதி உலா வந்தார்.

Videos similaires