பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற உள்ள நிலையில் புதிய முதல்வராக பகவன் சிங் மன் பதவி ஏற்க இருக்கிறார். இவர் காமெடியன், நன்றாக பேச கூடியவர், எம்பி என்பதை எல்லாம் தாண்டி.. இவருக்கு எதிராக குடி பழக்க புகார்களும், சர்ச்சைகளும் பல உள்ளன.
Punjab Election Result: Unknown details about Aam Aadmi Party CM Candidate Bhagwant Singh Mann.
#BhagwantSinghMann
#BhagwantMann
#AAP
#PunjabCM