மதுரை நகைக்கடை அதிபர் கடத்தல்; கெத்து காட்டிய தனிப்படை போலீஸ்!

2022-03-14 35

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட, நேசநேரி விலக்கில் நகைக்கடை அதிபரை அவர் வைத்திருந்த இரண்டரை கோடி ரூபாயுடன் கடத்திச் சென்ற அவரின் டிரைவர் உட்பட மூன்று எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் - சம்பவம் நடைபெற்ற 9 மணி நேரத்திற்குள் தனிப்படையினரின் அதிரடி நடவடிக்கை.

Videos similaires