விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும் - அமைச்சர் உறுதி!

2022-03-14 24

வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.