சூலூர் கணியூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது