காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம்; பக்தர்கள் தரிசனம்!

2022-03-13 5

காஞ்சிபுரம் ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்த்தவத்தின் 6-ஆம் நாளான உற்சவத்தில் ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலி,63நாயன்மார்களுடன் வீதியுலா வழிநெடுகிலும்
ஆயிர கணக்கான பக்தர்கள் கூடி நின்று சாமி தரிசனம்

Videos similaires