திருச்சி போலீஸ் நைட் ரெய்டு; கதிகலங்கிய வாகன ஓட்டிகள்!

2022-03-13 6

இரவு 7மணி அளவில் திருச்சி காந்தி சந்தை சரக காவல்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் காந்தி மார்க்கெட், பாலக்கரை, எடத்தெரு, காஜா பேட்டை சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம் மெயின் ரோடு, துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வருபவர்களின் ஆவணங்களை சரிபார்த்துடன் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை தெரிவித்தனர்.

Videos similaires