மாவட்ட நீதிபதி குமர குரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறும்போது சேலம் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் இன்று 1669 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது இதில் குற்றங்களில் சம்பந்தப்பட்ட வழக்குகள் 1214 மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படி 879 வழக்குகளும் வங்கி வரா கடன் குறித்த720 வழக்குகளும் மோட்டார் வாகன சட்டத்தின்படி 945 வழக்குகளும் தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள் 212 ம் நில ஆர்ஜித வழக்குகள்150
வருவாய்துறை சார்பில் 210 மற்ற சிவில் வழக்குகள் 1247 என மொத்தம்
5669 வழக்குகளுக்கு தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.