கோவிலில் கைவரிசை; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

2022-03-12 27

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திருட்டு கும்பல்  வி.நகர் இரண்டில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் பூட்டை உடைத்துள்ளனர்.  முதலில் கோவிலின் பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே செல்லும்போது அபாய அலாரம் அடித்ததால் பயந்துகொண்டு திரும்பி செல்லும் திருடர்கள் சிறிது நேரம் காத்திருந்து யாரும் வராததால் மீண்டும் உள்ளே நுழைந்து உண்டியலில் உள்ள பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...

Videos similaires