காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் வெள்ளி இடப வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏகாம்பரநாதர் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைரம் வைடூரியம் தங்கம் என போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.