ஸ்ரீராம்நகரில் மாணவிகள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி!

2022-03-11 38

ஸ்ரீராம்நகரில், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் திருவள்ளுவர் கல்வி கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Videos similaires