சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிக்கப்படும் சிசிடிவி காட்சி. இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் கைவரிசை.