பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா; கோலாகலமாக தொடக்கம்!

2022-03-11 20

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Videos similaires