இராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் அரசு பேருந்து மீது கல்வீச்சு. முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம். வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.