எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து தருமபுரியில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.