5 மாநில தேர்தல்; பாஜக வெற்றி; கொண்டாடிய நாமக்கல் பாஜகவினர்

2022-03-10 12

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் இராசிபுரத்தில், பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன

Videos similaires