பணிமாறுதலில் முறைகேடு - போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள்!

2022-03-10 90

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் பொதுசெயலாளர் பழனி தலைமையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.