ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்!
2022-03-10
0
வேலூர் பெருமுகையில் உள்ள தனியார் காலனி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நுழைவாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். ஊதிய உயர்வு அளிக்க கோரி தொழிலாளர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.