கடலில் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்சசி

2022-03-10 3

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நம்புதாளையில் கடலோர காவல் படை சார்பில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கடலோர காவல் படை மற்றும் மீன்வளத் துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போதும், கடலில் ஆபத்து ஏற்படும் போதும் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துறைத்தனர்.

Videos similaires