மணலி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மூடுவதை கைவிடக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது