ஒரு நாடு, ஒரு தேர்தல் நடத்த தயார்.. இந்திய தலைமை தேர்தல் அதிகாரி Sushil Chandra கருத்து

2022-03-10 3,537



ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இதை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பில் மாற்றம் தேவை. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திறன் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

One country one election is a good idea. But a change in the constitution is needed to implement this. The Election Commission has the capacity to conduct simultaneous elections across the country. We are ready for this, "said Sushil Chandra, chief electoral officer of India.

Videos similaires