4 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.