புகைமூட்டத்தில் மானாமதுரை; சிரமத்தில் வாகன ஓட்டிகள்!

2022-03-10 5

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மானாமதுரை மதுரை பைபாஸ் ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.