வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியினர் தர்ணா; பரபரப்பு!
2022-03-10
33
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் மாற்றுத்திறனாளியை புறக்கணித்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி தம்பதியினர்.