இபிஎஸ், ஓபிஎஸ் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க; கார்த்தி சிதம்பரம் கருத்து!
2022-03-09 21
சசிகலா இல்லாத அதிமுக தோற்றுக் கொண்டே இருக்கிறது. அதிமுக.,வுக்கு வாக்கு வங்கி உள்ளது. தலைமை ஒருங்கிணைப்பு இல்லை என்பதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இரட்டை தலைமையில் அதிமுக செழிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. கார்த்தி சிதம்பரம் கருத்து!