வெற்றி கோப்பையை வென்ற சிறுவர்கள் - அசத்தல் வரவேற்பு!
2022-03-09
1
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோ பால் விளையாட்டு போட்டியில், தமிழக அணியில் கோவை மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி கோப்பையுடன் திரும்பிய பள்ளி சிறுவர்களுக்கு கோவை இரயில் நிலையத்தில் அசத்தல் வரவேற்பு.