இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா இன்று காலை காப்பு கட்டப்பட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.