அப்பாவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்.. அமைச்சர் Sekar Babu-வின் மகள் போலீசில் மனு
2022-03-09
19
காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள், தந்தையிடம் இருந்து பாதுகாப்பு போலீஸ் நிலையம் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.