மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மலை மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி இல்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி நாட்டு மாடுகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சங்கத்தின் பொருளாளர் செயமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.