ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்கோட்டம் சார்பில் போலீஸ் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்த கைப்பந்து மற்றும் கோல போட்டிகள் நடைபெற்றது.